
காலம் முழுதும் சேர்ந்திருப்பேன் ,
உன் நிழலாக .
நீ இமை மூடும் வரை காத்திருப்பேன் ,
உன் கண்களாக.
நீ சுவாசிக்கும் காற்றில் கலந்திருப்பேன்,
ஒரு அணுவாக.
நீ உறங்கினாலும் விழித்திருப்பேன்,
உன் கனவாக .
நீ என்னை நேசிக்கும் வரை நின்றிபேன்,
உன் இதயமாக.
உன் வாசத்துடன் இணைந்திருப்பேன் ,
ஒரு மலராக,
நீ என்னை வெறுத்தாலும் வாழ்ந்திருப்பேன்,
ஒரு பிணமாய் கல்லறையில்!
No comments:
Post a Comment