THEEPAN Creation
Thursday, January 19, 2012
இறந்த பின்தான் .....
இனிமேல் பேச வேண்டாம்
எனச் சொன்ன அன்பானவளே..!
எப்படி முடியும் உன்னால்
என்னோடு பேசாமல் இருக்க...
இறுதியாகச் சொல்
உன்னை மறக்கும் வழியை,
இறந்த பின்தான்
உன்னை நான் மறப்பேன்.
இறந்துவிடு எனச் சொல்லும்
பதிலுக்காய் காத்திருப்பேன்.............
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment