
நிலாவிற்கு ஒளி கொடுத்தவள் நீ
வானவில்லுக்கு நிறம் கொடுத்தவள் நீ
மலருக்கு மணம் கொடுத்தவள் நீ
தென்றலுக்கு ஸ்பரிசம் கொடுத்தவள் நீ
கரும்புக்கு சுவை கொடுத்தவள் நீ
இசைக்கு ராகம் கொடுத்தவள் நீ
குழந்தைக்கு அழகு கொடுத்தவள் நீ
பெண்மைக்கு புன்னகை கொடுத்தவள் நீ
----- எனக்கு என்ன கொடுக்க போகிறாய்?
No comments:
Post a Comment